Freelancer / 2022 ஒக்டோபர் 17 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டுப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட விசேட புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கும் 25 மற்றும் 26 வயது என்பதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சந்தேக நபர்கள் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (R)
20 minute ago
41 minute ago
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
41 minute ago
47 minute ago
52 minute ago