2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கல்வி நடவடிக்கைக்காக கந்தனிடம் வேண்டுதல்

Editorial   / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

 

தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்கு ஆசிய நிறுவகத்தை முழுமையாக அரசுடமையாக்குக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவபீட மாணவர்கள், ஏறத்தாழ எட்டு மாதங்களாக வகுப்புகளைப் புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவ பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்க வேண்டி, மாணவர்களின் பெற்றோரால், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X