Editorial / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பில் விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் நோக்கில், முற்றவெளியில், சனிக்கிழமை (15) முற்பகல் 8.30 மணிக்கு, கவனயீர்ப்புப் பேரணியொன்று நடைபெறவுள்ளது.
யுகசக்தி எனும் அமைப்பால், இந்தக் கவனயீர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago