Editorial / 2020 ஜூன் 08 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், விசேட அதிரடிப்படையினரால், இன்று (08) கிருமி தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
தற்போது, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக, தமது தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக, பொதுமக்கள் மாவட்டச் செயலகத்துக்கு அதிகளவில் வருவதைக் கருத்திற்கொண்டே, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரின் பணிப்புரைக்கமைய, இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025