Freelancer / 2022 ஜூன் 24 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
நாடு பூராகவும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அருட்தந்தை ஒருவர் குதிரை வண்டியில் தனது பயணத்தை முன்னெடுத்துள்ளார்.
இவர் தமது வழமையான செயற்பாடுகளை குதிரை வண்டியில் மேற்கொள்வதாக தெரிவித்தார். (R)



21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026