Freelancer / 2023 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் காணி ஒன்றினை சுத்தம் செய்துகொண்டிருந்தவேளை குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலமானது இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில், நடராசா சந்திரமோகன் (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார். R
32 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago