2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கோண்டாவிலில் கசிப்பு குகை முற்றுகை

Freelancer   / 2022 ஒக்டோபர் 28 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் கசிப்பு குகை ஒன்றினை பொலிஸார் நேற்றைய தினம் முற்றுகையிட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். 

அவ்விடத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 60 லீட்டர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்து உபகரணங்கள் என்பவற்றை மீட்டுள்ளனர். 

இது குறித்து மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X