2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சாரத்தியத்தில் குற்றம்: மூவருக்குச் சிறை

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மதுபோதை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தைச் செலுத்திய மூவருக்கு, அபராதத்துடன் கூடிய ஒரு மாத சிறைத்தண்டனை வழங்கி, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல், நேற்று (07) உத்தரவிட்டார்.

அதாவது, மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றத்துக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமைக்கு ஒரு மாத சிறைத் தண்டனைளையும் விதித்து, நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X