Editorial / 2020 ஜூலை 08 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் நவாலி சென்பீற்றர் தேவாலத்துக்குச் செல்வதற்கு எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு தடை விதிக்கவேண்டுமென மானிப்பாய் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை மல்லாகம் நீதிமன்றம், இன்று (08) நிராகரித்துள்ளது.
விடுதலைப்புலிகளை மீளூருவாக்க முற்படுகின்றமை, சென்பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு முன்பாக 150க்கும் அதிகமானவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளமை போன்ற தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவித்து மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அதேவேளை, அவரை அங்குச் செல்வதற்கு தடை விதிக்கவேண்டுமென அம்மனுவில் கோரியிருந்தனர். எனினும், பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago