Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், டி.விஜிதா
புங்குடுதீவு மாணவி வித்யாவின் படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிச் சென்ற சம்பவத்துக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில், தலைமறைவாகியுள்ள உதவி பொலிஸ் ஆய்வாளரை கைதுசெய்யுமாறு, யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியால், இன்று (05) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago