Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன்
“அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் ஒன்றாக இணைத்து சேர்த்து பயணிப்பதே எனது நோக்கமாகும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்.மாநகர சபைக்குட்பட்ட மக்களின் செழிப்பான, நேர்த்தியான வாழ்வுக்காவும் ஒரு நிலையான அரசியல் தீர்வுக்காவும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டதுக்கிணங்க செயற்படுவதுடன், ஏனைய கட்சிகளை ஒன்றாக இணைத்து சேர்த்து பயணிப்பதே எனது நோக்கமாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .