2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சைட்டத்துக்கு எதிராக போராட்டம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

சைட்டம் தனியார் மருத்துவ கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழில் இன்றைய தினம் (25) பேரணி இடம்பெற்றது.

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக, இன்று மாலை 3.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள், வைத்தியசாலை வீதி வழியாக, காங்கேசன்துறை வீதியை சென்றடைந்து அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் உள்ள மைதானத்தை சென்றடைந்தனர்.

குறித்த பேரணியில், தென்னிலங்கையை சேர்ந்த மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .