Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Niroshini / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என். ராஜ்
முஸ்லிம்களின் ஐனாசாக்கள் எரிக்கப்படுவது கண்டித்து, யாழ். மத்திய பஸ் நிலையத்தில், இன்று (28) காலை 9 மணிக்கு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago