2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஜே.வி.பிக்கு ஒருமுகம், தமிழ் கைதிகளுக்கு வேறு முகம்: சி.வி

George   / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களையெல்லாம் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்த அரசாங்கம், இப்போது தமிழ்க் கைதிகள் என்றவுடன் வேறொரு முகங்காட்டி நிற்கின்றது' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் ஊடகங்களுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .