Editorial / 2020 மார்ச் 16 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் க.பொ.த உயர்தர மற்றும் என்.வி.கியூ தகைமையுடைய மாணவர்களுக்கான டிப்ளோமா தர கற்கை நெறிகளுக்கு தகைமையுடைய மாணவர்கள் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேசிய நிதிக் கணக்கியல் டிப்ளோமா என்.வி.கியூ மட்டம் 5, மட்டம் 6 முழு நேரம் மற்றும் பகுதி நேரம், தேசிய தொலைத்தொடர்பு தொழில்நுட்ப டிப்ளோமா என்.வி.கியூ மட்டம் 5 மற்றும் 6 முழுநேரம், தேசய கணிய அளவையியல் தொழில்நுட்ப டிப்ளோமா என்.வி.கியூ மட்டம் 5 முழுநேரம், தேசிய நிர்மாண தொழில்நுட்ப டிப்ளோமா என்.வி.கியூ மட்டம் 5 பகுதி நேரம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேலதிக விவரங்களுக்கு, யாழ். தொழில்நுட்பக் கல்லூரியுடன் நேரடியாகவோ அல்லது 021-2222403 எனும் அலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளலாமென, பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026