2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தன்னுடன் இணையுமாறு சி.வியை அழைக்கிறார் சங்கரி

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

 

தமிழ் மக்களிடம் பணம் கேட்டுக் கையேந்தி, மரியாதை கெடுவதை விடுத்து, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு, அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில், இன்று (15) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X