2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

George   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் சாரதிகள், ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளைக் கண்டித்தே இப் பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகளுக்கும், தனியார் பஸ் சாரதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகளும் கைகலப்புகளும் இடம்பெறுவதுடன், இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள், கடந்த 2ஆம் திகதிடு, புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X