2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் அரசியல் கைதிகள் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு

Editorial   / 2022 மே 11 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என  குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற இன்றைய (11) ஊடக சந்திப்பிலேயே முருகையா கோமகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X