2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தம்பிராஜா உண்ணாவிரத போராட்டம்

Editorial   / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மாதாந்தம் கொடுக்க வேண்டியிருந்த சமுர்த்தி முத்திரை கட்டாயக் கொடுப்பனவுகள் வழங்கப்படாமையைக் கண்டித்து, அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக்கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தருமான தம்பி.மு.தம்பிராஜா, காரைநகர் பிரதேசசெயலகத்துக்கு முன்னால் இன்று (07) உண்ணாவிரத கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னனெடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .