2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தருவதாகக் கூறிய ஜனநாயகம் எங்கே?

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'குமார் குணரத்தினத்தை சிறையில் அடைத்து 2 மாதங்கள் ஆகின்றது. தருவதாகக் கூறிய ஜனநாயகம் இது தானா?' எனக் குறிப்பிட்டு யாழ்பாணத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

முன்னிலை சோஷலிசக் கட்சி இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளது. இதில் குமார் குணரட்ணம் கைது செய்யப்பட்டு, கொண்டு செல்லப்படும் படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X