2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

திருநெல்வேலி சந்தியில் சங்கிலிய மன்னனுக்கு சிலை

எம். றொசாந்த்   / 2019 ஜூன் 13 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.திருநெல்வேலி சந்தியில் 30 இலட்சம் ரூபாயில் சங்கிலிய மன்னனுக்கு சிலை அமைக்கவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிக்விக்கையில்

திருநெல்வேலி சந்தியில் நுழைவாயிலும், அதனுடன் சங்கிலிய மன்னனின் சிலையும் அமைப்பதுக்கு பிரதேச சபையினால் 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது அதற்கான பணிகளை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .