2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தும்பளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. மகா

யாழ். பருத்தித்துறை தும்பளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இளையராஜா அம்பிகை (வயது 50) என்ற பெண்ணே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மழை பெய்து கொண்டிருக்கும்போது, தனது மகள் தொலைக்காட்சிப்பெட்டியை இயக்குதற்காக கேபிள் லைன் வயரைத் தூக்கியபோது, மின்சாரம் தாக்கி கத்திய நிலையில் ஓடிசென்று மகளை இழுக்கும்போது மகள் தூக்கி எறியப்பட்டு மகள் காப்பாற்றப்பட தாயார் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .