2025 மே 14, புதன்கிழமை

தும்புத் தொழிற்சாலை தீக்கிரை

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் – எழுதுமட்டுவாழ், ஏ9 வீதிக்கருகாமையில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையொன்று, நேற்று மாலை தீக்கிரையாகியுள்ளது.

இதன்போது, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தென்னம் பொச்சுக்கள் தீக்கரையாகியுள்ளன.

தும்புத் தொழிற்சாலைக்கு  அருகாமையில் காணப்படும் காட்டுக்கு, இனந்தெரியாதோரால் தீ தீ வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு  காட்டுக்கு வைக்கப்பட்ட தீ பரவலானது, தும்புத் தொழிற்சாலைக்கு பரவியது.

தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை, கொடிகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X