2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில், சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் வேட்பாளருமான முருகேசு சந்திரகுமாரின் புகைப்படங்கள் தாங்கிய தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர், நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கரவெட்டி பகுதியில் வைத்து, நேற்று (16) மாலை, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 270 தேர்தல் சுவரொட்டிகளும் ஓட்டோ ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X