2025 மே 14, புதன்கிழமை

தொலைக்காட்சி பெட்டிகள் அன்பளிப்பு

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

சிறைச்சாலை நலன்புரிச் சங்கத்தினரால் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு 7 தொலைக்காட்சி பெட்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் தலைவி சாந்தா அபிமன்யசிங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகளின் நலன்புரி செயற்பாட்டின் ஓர் அங்கமாக 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 தொலைக்காட்சி பெட்டிகள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நிர்வாகம், யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரால் சிறைக் கைதியிடம் கையளிக்கப்பட்டது.

கையளிக்கப்பட்ட தொலைக்காட்சிகள், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகள் தொலைக்காட்சியைப் பார்வையிடுவதற்காக பொருத்தப்படவுள்ளதாக, யாழ். சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X