Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், எம்.றொசாந்த்
நல்லூர்க் கோவில் வளாகத்தில் சங்கிலி கொள்ளையர்கள் நடமாட்டம் காணப்படுவதால், மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், இன்று (06) தெரிவித்தார்.
நல்லூர்க் கோவிலின் வருடாந்த பெருவிழா, இன்றுக் காலை முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதன்போது, உற்சவத்துக்கு வருகை தந்த இரண்டு பக்தர்களின் 2 தங்கச் சங்கிலிகள் கொள்ளையர்களால் அறுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொள்ளையர்கள், புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago