2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நல்லூர் கந்தசுவாமி உற்சவம்: ‘300 பேருக்கே அனுமதி’

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், என்.குகன்

பொது சுகாதார பரிசோதகர்களின் தீர்மானத்தின் படி, நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்தத் திருவிழாவுக்கு இம்முறை 300 பக்தர்களை மாத்திரமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் மாநகர பதில் மேயர் து.ஈசன் தெரிவித்தார்.

அத்துடன், அங்கப் பிரதஷ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல், வியாபார நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில், இன்று (21) நடைபெற்ற சிறப்பு அமர்விலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X