2025 மே 14, புதன்கிழமை

நல்லூர் கோவிலுக்குப் பூட்டு

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், கோவில் வாயில் பூட்டப்பட்டுள்ளது.

இரும்பு கம்பியினாலான கதவால், வாயில் பூட்டப்பட்டுள்ளது.

கொரோனோ பாதிப்பிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் முகமாகவே, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X