2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நல்லிணக்கபுரம் சனசமூக நிலையம் திறப்பு

Gavitha   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இராணுவத்தின் மனிதவலுவுடன் அமைக்கப்பட்ட நல்லிணக்கபுரம் சனசமூக நிலையம், 69 சுதந்திரதினமான சனிக்கிழமை, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கீரிமலையில் இராணுவத்தினரால் கட்டி வழங்கப்பட்ட 100 வீடுகளின் தேவை கருதி இராணுவத்தினரால் இச்சனசமூக நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ். மாவட்டச் செயலாளரிடம் கட்டடத்தின் சான்று கடிதத்தை,  கட்டளை தளபதி உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X