Editorial / 2020 ஜூலை 13 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 31ஆவது நினைவு தினம், இன்று யாழ். - பண்ணாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அருகில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பின்னர் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் என்.நடனேந்திரன், எம்.கே சிவாஜிலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago