Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் அவர்களின் 35ஆவது ஆண்டு நினைவு தினம், யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில், தர்மலிங்கம் அவர்களின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தலைமையில், இன்று காலை நடைபெற்றது.
இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சிவஞானம், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025