2025 மே 17, சனிக்கிழமை

நீச்சல் தடாகம் திறந்து வைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள குமார் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் இன்றைய தினம் ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, நீச்சல் தடாகத்தைத் திறந்து வைத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராஜா என பலரும் கலந்துகொண்டனர்.

2014ஆம் ஆண்டு நிதி அமைச்சின் நிதி திட்டத்தின் கீழ், அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த நீச்சல் தடாகமானது, இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், மரம் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .