2025 ஜூலை 23, புதன்கிழமை

நீதிமன்ற நடைமுறைகள் குறித்து அறிவித்தல்

Gavitha   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு, வழக்கு நடைபெறும் போது  வருகை தருபவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மேல் நீதிமன்ற பதிவாளரால் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினுள்ளே அலைபேசிப் பாவனையானது தடை செய்யப்பட்டுள்ளது. ஆண்கள், ஜீன்ஸ் அல்லது வேட்டியுடன் சேட் அணிந்து வருகை தரவேண்டும். பெண்கள், சேலை, சல்வார் மற்றும் ஒழுக்கமான நாகரீகமான ஆடைகளை அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .