2025 மே 23, வெள்ளிக்கிழமை

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி

Editorial   / 2018 மே 03 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நிகழ்வு யாழ். நகரில் அமைந்துள்ள ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் இன்று (03) மாலை இடம்பெற்றது.

இதன்போது, யாழ்.மாநகர மேயர் இ.ஆனோல்ட் மறைந்த ஊடகவியலாளர்கள் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்தார்.

தொடர்ந்து, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவிஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X