2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சி நெறி

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

அண்மையில் நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு, வட மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு ஏற்பாடு செய்துள்ள, பயிற்சி நெறி, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில், எதிர்வரும் 09ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

10 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி நெறி, காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி வரை, இந்தப் பயிற்சி நெறி நடைபெறவுள்ளது.

இதில், புதிதாக நியமனம் பெற்ற முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களது மாகாண சபையின் அலுவலகங்களைச் சேர்ந்த 31 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X