Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 23 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்.புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம், நாளை (24) கூடவுள்ளது.
நாளை (24) இடம்பெறவுள்ள வழக்கு விசாரணைகளில் புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கை 2 வருட காலமாக விசாரணை செய்து வந்த ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், பிரதான விசாரணை அதிகாரி அலெக்ஸ்ராஜா ஆகிய இருவரும் சாட்சியமளிக்கவுள்ளனர்.
ரயலட்பார் தீர்ப்பாயத்தில் இடம்பெற்றுள்ள 3 நீதிபதிகளில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனும் ஒருவராவார்.
இந்நிலையில், இளஞ்செழியனை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
34 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
52 minute ago
57 minute ago