2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘பழைய வாகனங்களை செலுத்தும் இராணுவத்தினர்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

வடக்கில் உள்ள இராணுவத்தினர், பயன்படுத்த முடியாத, பொருத்தமற்ற வாகனங்களையே பயன்படுத்தி வருவதாக, வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

இது குறித்து, தொடர்ந்துக் கருத்துத் தெரிவித்த அவர், கிளிநொச்சியில், கடந்த வாரம்  இடம்பெற்ற விபத்தானது, பாவனைக்கு உதவாத வாகனத்தைச் செலுத்திச் சென்றமையாலேயே, ஏற்பட்டதெனத் தெரிவித்த அவர்,   விபத்தை ஏற்படுத்திய இராணுவ வாகனத்தின் வாகனத் தடுப்பு, அத்தருணத்தில் இயங்காததாலேயே விபத்து இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .