Editorial / 2020 ஜூலை 06 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
மருதனார்மடம் - கைதடி வீதி, வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்துக்கு அண்மையில், நேற்று (05) மாலை, வெடிக்காத நிலையில் பழைய வெடிகுண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
மீட்ட வெடிகுண்டைச் செயலிழக்க வைப்பதற்கான அனுமதி, இன்று (06) மல்லாகம் நீதிமன்றில் பெறப்பட்டு, அதன் பின்னர் அந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்படுமென, சுன்னாகம் பொலிஸார் கூறினர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago