Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 06 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
பொங்கல் தினத்ததை முன்னிட்டு, இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் நடாத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில், இம்முறை யாழ். மாவட்ட ரீதியிலான கபடிச்சுற்றுப்போட்டிகள், நாளை ஆரம்பமாகவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, 13ஆம் திகதி ஆண்களுக்கான வயதெல்லையற்ற மாபெரும் மரதனோட்டப்போட்டியும் மறுநாள் 14ஆம் தகிதி காலை 8.30 மணி முதல் காங்கேசன்துறைகடற்கரையில் மாபெரும் பட்டம் விடும் போட்டியும் பிற்பகல் 1.30 மணிமுதல் சங்கத்தின் இளவாலை வாலிபத்திடலில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் நேத்திரம் ஆண்டுச்சஞ்சிகை வெளியீடும் இடம்றெவுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
27 Jun 2025
27 Jun 2025