2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘பாஸ் நடைமுறை நிறுத்தப்படும்’

Editorial   / 2020 மே 25 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்து, ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும், செவ்வாய்க்கிழமை (26)  முதல், யாழ்ப்பாணத்தில் இருந்து பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகவுள்ளனவெனத் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், மிக விரைவில் அத்தியாவசிய தேவைகளுக்காகப் பயணிக்கும் வாகனங்களுக்கான பாஸ் நடைமுறையை நிறுத்தவுள்ளதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், இன்று (24) நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X