Editorial / 2020 மார்ச் 06 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்
ஊர்காவற்றுறை நகரில், ஊர்காவற்றுறை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தால், இன்று புதிய நவீன எரிபொருள் நிரப்பு நிலையமொன்று, யாழ். அரசாங்க அதிபரால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வளவு காலமும் ஊர்காவற்றுறையில் பெற்றோல் பெற முடியாமல், பொதுமக்களும் ஊர்காவற்றுறைக்கு வருகை தரும் அலுவலர்களும் அவதிப்பட்டு வந்த நிலையில், பல வருட கடின முயற்சியின் பலனாக, ஊர்காவற்றுறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தால் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026