2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புல்லுவெட்டியை வாளாக மாற்றியவர் கைது

Niroshini   / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புல்லு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் புல்லு வெட்டியை வாளாக உருமாற்றம் செய்து அதனை மறைத்து எடுத்து சென்ற இளைஞன் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன், புல்லு வெட்டியின் கை பிடியை மாற்றம் செய்து, புல்லு வெட்டியின் இரு பக்கங்களையும் கூர்மையாக்கி அதனை வாளாக உருமாற்றம் செய்துள்ளார்.

குறித்த இளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X