Editorial / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செசல்வன்
கிளிநொச்சி, பூநகரி, கிராஞ்சி பகுதியில் எட்டு இந்திய றோலர்கள் 94,300 ரூபாய்க்கு, இன்று (09) ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
கிராஞ்சி கடற்படை முகாம் பகுதியில் வைத்து குறித்த றோலர் படகுகள் கொழும்பில் மற்றும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் குழு, ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
ஏலத்தில் விடப்பட்ட அனைத்துப் படகுகளும் மீளப் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025