Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 28 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா
வடபகுதி மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சு பேச்சுவார்த்தை நடாத்தி, அதில், மீனவர்களின் கோரிக்கைகளுக்கு உத்தரவாதம் வழங்கியப் பின்னரே, இந்திய இழுவைப் படகுகளை விடுவிக்க வேண்டுமென, வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் என்.எம். ஆலம் தெரிவித்தார்.
மேலும், பேச்சுவார்த்தை நடத்தாது, படகுகளை விடுவிக்க முயன்றால், வடபகுதி மீனவர்கள் அனைவரும் இணைந்து அரசாங்கத்தை முடக்கும் வகையிலான போராட்டத்தை முன்னெடுப்போமெனவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் பாடி விருந்தினர் விடுதியில், இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .