2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

’போராட்டத்துக்கு, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆதரவு’

Editorial   / 2018 பெப்ரவரி 19 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நாளை  (20) முன்னெடுக்கவுள்ள போராட்டத்துக்கு, தமிழர் விடுதலைக்கூட்டணி முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக, கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர்  ஊடகங்களுக்கு  அனுப்பி  வைத்துள்ள  செய்தி குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .