2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

போலி நாணயத்தாள்கள் புலக்கம்

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

வடமராட்சி - உடுப்பிட்டியில் மாலை வேளையில், 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் பல வர்த்தக நிலையங்களில் மாற்றப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இளைஞர்கள் சிலரே, வர்த்தக நிலையங்களில் அடுத்த டுத்து பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு, போலி 5,000 ரூபாய் நோட்டுகளை கொடுப்பர்.

அடுத்த தினம் வர்த்தகர்கள் பணத்தை வங்கியில் வைப்பிலிடச்சென்ற போதே, தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X