Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
வடமாகான கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்குட்பட்ட கிளிநொச்சி மாவட்ட பிரதேச மட்ட மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலையும் மனைப் பொருளியலுக்குமான கண்காட்சி, கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
மகளிர் நிலையங்களைச் சேர்ந்த பெண்களால் உருவாக்கப்பட்ட விதவிதமான ஆடைகள், அழகுக்கலை சார்ந்த விடயங்கள் மற்றும் மனைப்பொருளியலுடன் தொடர்புபட்ட விடயங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம்பெறுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago