Editorial / 2020 ஜூன் 04 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே-89 கிராம சேவகர் பிரிவு, உதயபுரம் கிராமத்தில் உள்ள தனியார் காணிகளில், சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு, நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸஸ் நிலையத்தில் முறையிட்டும், தமக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும், பாதிக்கப்பட்டோர் சாடியுள்ளனர்.
இவ்வாறு மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்றுவருமாக இருந்தால், கடல் நீர் கிராமத்துக்குள் புகும் நிலை விரைவில் ஏற்படுமெனவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago