Editorial / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - ஆஸ்பத்திரி வீதியில் வேகமாக வந்த ஓட்டோ மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
யாழ். நகர் நோக்கி வேகமாக வந்த அந்த ஓட்டோ, வேக கட்டுப்பாட்டையிழந்து யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி மரியன்னை தேவாலயத்துக்கு அருகாமையில் வைத்து, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் வயோதிபப் பெண்மணி ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago