2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் சிறையில்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செல்வநாயகம் கபிலன்

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதி ஒருவருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், 1 மாத காலம் சிறைத்தண்டனை விதித்தும் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸாரால் நேற்றுத் திங்கட்கிழமை (15) இரவு, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். 

அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X